நடிகை யாஷிகா வின் தற்போதைய நிலை குறித்து வெளியான புகைப்படம் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

நடிகை யாஷிகா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாண்டிச்சேரியில் நண்பர்களுடன் பார்டி செய்த பின்பு தோழி பவானி வள்ளி ஷெட்டியுடன் மாமல்ல புரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது நிலைத்தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியதில் கார் ஏரில் பாய்ந்து பவானி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதற்கிடையில் எலும்பு முறிவுக் காரணமாக யாஷிகாவும் அடுத்தடுத்த அறுவை சிகிச்சைக்கு ஆளானார், நினைவு திரும்பிய யாஷிகாவுக்க்ய் தோழி மரணம் தெரிந்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார்.

Yashika in Hospital

தற்போது யாஷிகா மருத்துவ மனையில் காலில் கட்டுப்போடப்பட்ட நிலையில் பரிதாபமாக கிடக்கும் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categorized in: