சினிமாவை பொறுத்த வரை ஒருத்தர் வளறுவதையும், பப்ளிசிட்டியோடும் ஒருவரது படம் வெளியாக இருந்தால் போதும் அவர்களை டேமேஜ் செய்வார்கள் என அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார் மீரா மிதுன்.

மீரா மிதுன் சில நாட்களுக்கு முன்பு பட்டியலினத்தை சேர்ந்த சினிமா நடிகர்களை படு மோசமாக விமர்சித்த வீடியோ அதிக கண்டனத்தை பெற்ற நிலையில் அவர் மீது வழக்கு பதியபட்டது.

சைபர் கிரைமில் 7 பிரிவுகளில் வழக்கு போடபட்ட நிலையில் அவர் கைது செய்யபட்டதாக பல தகவல்கள் வெளியானதை இதனை மறுத்த மீரா மிதுன் மீடியாவில் தவறான செய்திகள் பரப்பபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

meera mithun

மேலும் தனது காதலன் சாமிக்கு பிறந்த நாள் கொண்டாட உள்ளதாகவும், இது போன்ற வதந்திகளை பரப்புவதால் விழாவை கெடுத்து எனக்கு தற்கொலை எண்ணங்களை புகுத்த பார்க்கிறீன்ங்களா வாய்ப்பில்லை ராஜா என பங்கமாக கலாய்த்து பதில் வீடியோ போட்டுள்ளார் சூப்பர் மாடல் மீரா மிதுன்.

Categorized in: