சிவகார்த்திகேயேன் மீது வழக்கு 19,400 ரூபாய் அபராதமும் விதித்து அவரது டான் படக்குழுவிற்க்கு தடை விதித்துள்ளதாம் தமிழக அரசு.
நடிகர் சிவ கார்த்திகேயன் ஹோரோ படத்தினை அடுத்து தற்போது அயலான், டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயேன் சொந்த புரெக்ஷனில் தயாரித்து வரும் டான் படத்தில் பிரியாங்கா மோகன் டாக்டர் படத்தை தொடர்ந்து ஜோடியாக இணைகிறார்.
மேலும் மிர்ச்சி விஜய், சிவாங்கி, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருவதாக வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக டான் படத்திற்க்காக ஷீட்டிங்க் ஆனை மலையில் நடைப்பெற்று வந்தது. எந்த விதமான முன் அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.

தகுந்த முன் அறிவிப்பு இல்லாமல் அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பை நடத்திய டான் படக் குழுவினார் 17 பேர் மீது வழக்கும் 19,400 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[…] சிவகார்த்திகேயன் அயலான், டான் டாக்டர் உள்ளிட்ட படங்களில் […]