நடிகை நடிகர்கள் என்றாலே அவர்கள் பற்றித செய்திகள் ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாறிவிடுகின்றன. இந்த கொரானா கால கட்டத்தில் அடுத்து அடுத்து கல்யாணம் பண்ணி செம்ம ஷாக் கொடுத்து வருகின்றனர் நம்ம செலிபிரிட்டீஸ்.

தமிழக அரசின் அறிவுறுத்தல்படி திருமண நிகழ்வுகளுக்கு சுமார் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர்களாம்.

Abi Navya Deepak

இதற்கு சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் விதி விலக்கு அல்ல, அதற்கு ஏற்ப ஸ்ரேயா சித்து, ரேஷ்மா மதன், ஷபானா ஆர்யன் என நிறைய பேர் அடுத்தடுத்து கல்யாணம் பண்ணினாங்க.

இந்த நிலையில் தற்போது அடுத்த நட்சத்திர ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே, கண்மணி, உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் அபி நவ்யா.

Abi Navya Deepak

இவர் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை சீரியலில் லீடிங் ரோலில் நடித்து வரும் தீபக் உடன் காதல் வயப்பட்டார். நீண்ட நாள் காதலித்து வந்த அபி நவ்யா தீபக் ஜோடி கடந்த ஆண்டு நெருங்கிய சொந்தங்கள் முன்பாக சிம்பிளாக நிச்சயம் செய்து கொண்டனர்.

இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரல் ஆனது இந்த நிலையில் இந்த மாதம் 27 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

Abi Navya Deepak wedding

இது குறித்த அறிவிப்பு மற்றும் இது தொடர்பாண வீடியோக்கள் இணையத்தில் வைரல்

Categorized in: