நடிகையும் சமூக ஆர்வலருமான சன்னி லியோன் பான் எண்ணை பயன்படுத்தி அவருக்கு எதிராக செய்யபட்ட மோசடியால் சோகத்தில் இருக்கிறார். அவரது பதிவு வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –


நடிகை சன்னி லியோன் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருபவர். அவருக்கென உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரது கடந்த கால வாழ்க்கையில் ஆபாச படங்களில் நடித்து பிரபலம் ஆனார். அதனை விட்டு வெளிவந்து சமூக ஆர்வத்துடன் சன்னி லியோன் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார்.

சன்னி லியோன்

இதனை அடுத்து சினிமாவிலும் கால் பதித்த சன்னி லியோன் வீரமா தேவி எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷீரோ, ஒன் நைட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

– Advertisement –


இதற்கிடையில் அவர் நடித்த ஆல்பம் சாங்கினால் பல சர்ச்சைகள் கிளம்பியது சன்னியை கைது செய்யவும் பலர் வலியுறுத்தினர். மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் நேரிடையாக சன்னிய மிரட்டினார்.

தற்போது அவரது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மர்ம நபர் ஒருவர் தனது பான் என்ணை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் 2000 ரூ மோசடி செய்துள்ளார்.

சன்னி லியோன் ஆன்லைன் மோசடி

இந்தியா போன்ற வல்லரசு நாடு இது போன்ற மோசடிகளை அனுமதிப்பது வருத்தம் அளிப்பதாக சன்னிலியோன் போட்ட பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.

– Advertisement –

Categorized in: