விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சிரியல் தான் ராஜா ராணி 2 இந்தியில் ஹிட்டான தமிழ்ல் டப் செய்யபட்ட என் கணவன் என் தோழன் சீரியலின் தழுவல்.
– Advertisement –
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரை மூலமாக பிரபலமானவர் விஜய் தொலைக்காட்சி தொடர் ராஜா ராணியில் நடித்து வந்தார். அதில் செம்பா என்ற பெயரில் வேலை செய்யும் பெண்ணாக வந்த ஆல்யாவுக்கு சஞ்சீவ் ஜோடியாக நடித்தார் அவர் வீட்டின் முதலாளி மகன்.
பணக்கார வீட்டு பையன் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்பு நடக்கும் பிரச்சனைகள் தான் கதை களம்.
இந்த சீரியல் அதிக விமர்சையாக சென்றதை அடுத்து மக்கல் மத்தியிலும் அதிகமான வரவேற்ய் கிடைத்தது. டி ஆர் பி யும் உச்சத்தில் இருந்தது.
இந்த பழக்கம் கால போக்கில் ஆல்யா மானசா சஞ்சீவ் இடையே காதலாக மாற வெளிப்படையாகவே அவர்களது காதலை அறிவித்து கொண்டனர்.
இதனை அடுத்து பிரேக் எடுத்த ஆல்யா மானசா குழந்தைக்கு பிறகு மீண்டும் ரீ எண்டிரி கொடுத்த சீரியல் தான் ராஜா ராணி 2.
– Advertisement –
சித்து, ஆல்யா மானசா, விஜே ஆர்த்தி என பலர் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறார் ஆல்யா.
அவரை மாற்றுவார்களா? என கேள்வி எழுந்த நிலையில், அவருக்கு பதிலாக யாரைய மாற்ற போவது இல்லை எனவும் அவரது ரோலை மட்டும் தேவைபட்டால் காட்டாம்ல் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் ராஜா ராணி 2 அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆல்யா மனசாவிற்க்கு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் வீதமும், சித்துவுக்கு 10 ஆயிரம் வீதமும் சம்பளம் கொடுக்கபடுகிறதாம்.
அதென்னங்க ஹீரோவை விட ஹீரோயினுக்கு காசு கூட கொடுக்குறீங்க என நெட்டிசன்கல் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
– Advertisement –