சூப்பர் சிங்கர் திவ்யா திபு ஜோடி அண்டர் வாட்டரில் ரொமான்ஸ் செய்த வீடியோ காட்சிகல் வெளியாகி இணையத்தில் அதிவேகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

– Advertisement –


விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தற்போது பிரியங்கா – மாகாப தொகுத்து வழங்கி வருகின்றனர்.

ஆனால் இதற்கு முன் இந்த நிகழ்ச்சியை அட்டகாசமாக தொகுத்து வழங்கியவர் திவ்யா தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆரம்ப காலத்தில் தொகுத்து வழங்கியவர்.

VJ Divya

கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக மீடியா துறையில் தடம் பதித்து கொடிகட்டி பறந்த விஜே திவ்யா. அவர் பிரபல பாடகரும் கூட. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியவர் திவ்யா. அவற்றில் சில வில்லு, தீராத விளையாட்டு பிள்ளை படங்கள்.

கடந்த 2019 ல் திவ்யா தனது நண்பரான திபு தரகன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவரையே பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டார்.

– Advertisement –


தற்போது மீடியா லைம் லைட்டில் இருந்து சில காலமாக ஒதுங்கி இருந்த திவ்யா திபு அவ்வபோது சமூக வலைதளத்தில் வந்து செல்வது வழக்கம்.

அப்படி அவர் தனது காதல் கணவர் திபுவுடன் ஸ்விம்மிங் பூல் தண்ணீர் அடியில் செம ரொமான்ஸ் பண்ணி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் அவருக்கு லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.

– Advertisement –

Categorized in: