பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன் இவர் சமீபத்தில் பூர்வீக வீட்டை விற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

– Advertisement –


நடிகர் அமிதாப் பச்சன் ரேடியோ ஜாக்கியாக முயற்சித்து தோல்வி அடைந்து பின்னர் பாலிவுட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வருகிறார்.

இவரது மனைவி ஜெயா பச்சன் சிறந்த நடிகை மற்றும் சமாஜ் வாஜ் கட்சி சார்பில் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

Amitabh Bachchan with Parents

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மகன் அப்பாவை போல பாலிவுடில் கால் தடம் பதித்தவர், உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அபிஷேக் மற்ற ஐஸ்வர்யா பச்சனுக்கு மகள் உள்ளார். அவர் கேமராவை பார்த்த உடன் எக்சைடு ஆவார் என்பதும் சமீபத்தில் பேசு பொருளாக மாறியது.

அமிதாப் பச்சன் ஊரின் பல இடங்களில் சொந்தமாக இடம் வாங்கி போட்டுள்ளார், அதில் எஸ் பி ஐ பேங்க் உட்பட பல நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார்.

– Advertisement –


இந்த நிலையில் தான் அமிதாப் பச்சன் தனது அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வந்த டெல்லியில் உள்ள பூர்வீக வீட்டை விற்றுள்ளதாக தகவல்.

அந்த வீடு சுமார் 420 சதுர அடி பரப்பளவை கொண்டதாகவும் சொந்தக் காரர் ஒருவருக்கு சுமார் 23 கோடிக்கு விலை பேசி விற்றுள்ளார் அமிதாப் என கூறப்படுகிறது

Amitabh Bachchan South Delhi House

இவ்வளவு வருமானம் வரும் நிலையில் தற்போது பூர்வீக வீட்டை விற்கும் அளவிற்க்கு அமிதாப் க்கு என்ன பிரச்சனை வந்தது? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விலை மார்க்கெட் பொறுத்த வரை நல்ல ஒரு தொகை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: