நடிகை ஆண்டிரியா தனது அந்தரங்க பகுதியில் வரைந்த டாட்டூ போட்டைவை பகிர்ந்ததை அடுத்து வைரல் ஆகி காண்பவரை கிறங்கடித்து வருகிறது.

நடிகை ஆண்டிரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி, பின்னர் கதா நாயகியாக வெற்றிகரமாக வலம் வருகிறார்.

இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் , விஸ்வரூபம் முதல் அரண்மனை 3 படங்கள் வரை இவரது தேர்ந்த நடிப்புக்காகவே பிரத்யேக ரசிகளை தன் வசம் வைத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டும் பிசாசு 2, வட்டம், உள்ளிட்ட பல படங்களை கை வசமாக வைத்துள்ளார், அதில் சில படங்கள் திரைக்கும் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில் இவர் புஷ்பா படத்திற்க்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடிய ‘ ஹீம் சொல்றியா மாமா ‘ பாடல் சமந்தாவுக்க்ய் கொடுத்தது போன்ற வெற்றியை இவருக்கும் கொடுத்தது.

திரையில் சம்ந்தா கொடுக்கும் ரியாக்‌ஷன்களை பாடலை கேட்க்கும் போது உணர்வுகளுக்கு உயிரூட்டம் கொடுத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.

Andrea tattoo

இந்த நிலையில் தான் அவர் தனது அடி வயிற்றில் போட்ட டாட்டூவை போட்டோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோ வெளியானதை அடுத்து ஆண்டிரியா ரசிகர்கள் கிறக்கத்தில் மிதந்து வருகின்றனர்.

Categorized in: