சத்தமில்லாமல் ரகசிய திருமணம்! கோலகலமாக ரிஷப்சனில் குத்தாட்டம் போட்டு கலக்கிய சீரியல் நடிகை சஹானா ஜோடி வீடியோ இணையத்தில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ‘அழகு’ நடிகை ரேவதி – தலைவாசல் விஜய், மற்றும் ஸ்ருதி ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வந்தனர்.
சமீபத்தில் முடிந்த அந்த சீரியலில் நடித்த சஹானா புதுச்சேரி யை சேர்ந்த மருத்துவர் ஆன அபிஷேக் என்பவரை நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது கோலாகலமாக அவர்களது திருமண வரவேற்பு நடை பெற்ற நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் மண மக்கள் ஆட்டம் பாட்டம் என கலக்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.