பாக்கியலட்சுமி நடிகை ஜெனிபர் தனது இரண்டாவது மகன் பிறந்து முதன் முதலாக சமூக வலைதளத்தில் போட்டோ வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் டான்சராக இருந்து பல குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பலர் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார்.

திருமணம் குழந்தை என நடிப்புக்கு இடைவெளி விட்ட ஜெனிபர், மீண்டும் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக விஜய் டிவியில் நடித்தார்.

baakiyalakshmi jennifer family

அவரது ராதிகா கதாபாத்திரம் மூலமாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஆயிர கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்து இருந்தார்.

பின்னர் இரண்டாவதாக கருத்தறித்து சீரியலில் இருந்து விலகினார், அவரது ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். தற்போது அந்த ரோலில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் அவர் தனது இரண்டாவது மகனை கையில் அள்ளி எடுத்து முத்தம் கொடுப்பது போன்ற போட்டோ வை வெளியிட்டார்.

baakiyalakshmi jennifer second son

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜெனிபருக்கும் அவரது மகனும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categorized in: