பிரபல சீரியலில் அம்மாவாக வரும் நடிகை அந்த ஹீரோயினுக்கே டப்க் கொடுக்கும் வகையில் அட்டலாசமாக கொடுத்த போஸ் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி யில் ஒளிப்பரப்பாகும் பிரைம் டைம் சீரியல் தான் ‘ பாக்கியலட்சுமி’ அதில் சுசித்திரா ரெட்டி முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

Actress Mona Bedre

அவருக்கு மருமகளாக நடிக்கும் ஜெனி எனும் திவ்யா கணேஸ் பாத்திரம் ரசிகர்களின் மத்தியில் பயங்கிரமான ஆதிக்கத்தை பெற்றுள்ளது எனலாம்.

அந்த கதாப்பாத்திரத்தின் அம்மாவாக நடித்து வருபவர் தான் மோனா பத்திரே இவர் தமிழில் ஓநாயும் ஆட்டுகுடியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Actress Mona Bedre

தற்போது 40 வயதை நெருங்கிய மோனா பத்திரே சமூக வலை தளங்களில் ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சியான உடைகளில் போட்டோக்களை அப்லோடு செய்து அசத்தி வருகிறார்.

ரசிகர்கள் பலரையும் கிரங்க வைக்கும் அழகான இவரது படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categorized in: