இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியால வலம் வரும் நடிகை திவ்ய பாரதிய கல்லூரி கால புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –


நடிகை திவ்ய பாரதி கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர் தான்.

ஆரம்பத்தில் மாடலிங்கில் துவங்கியவர் பேச்சிலர் படம் இசை அமைப்பாளரும் நடிகருமான ஜீ வி பிரகாஷ் உடன் நடித்து சமீபத்தில் வெளியானது.

divya bharathi in Bachelor

இந்த படம் திருமணத்திற்கு முன்பே ஆண் பெண் நெருக்கமாக இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள், சமூகத்தில் உண்டாகும் தாக்கத்தை மையமாக கொண்ட கதை களம்.

பேச்சிலர் படம் மூலமாக இன்றைய இளைய சமூகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் திவ்ய பாரதி மேலும் தற்போதைய கனவு கன்னியாகவும் வலம் வருகிறார்.

– Advertisement –


இந்த படத்தை அடுத்து இரண்டாவதாக பிக்பாஸ் பிரபலம் முகைன் ராவ் உடன் மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ரிலீசுக்கு இந்த படம் தயாராகி வருகிறது.

மேலும் இவர் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர் என்பதால் தினசரி ஒரு போட்டோவை பகிர்ந்து விடுவார்.

divya bharathi college photo

அந்த வகையில் சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்ட கல்லூரி புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. என்ன இது நம்ம திவ்ய பாரதி யா என ஷாக் ஆக்கியுள்ளது.

அவரது கல்லூரி குரூப் புகைப்படத்தில் கொஞ்சமும் கண்டு பிடிக்க முடியாமலும் திணறி வரும் ரசிகர்கள், ஆளே அடையாளம் தெரித மாதிரி இருக்காங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: