ஆர்ஜே பாலாஜி ரேடியோ மூலமாக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருகிறார் இவர் சமீபத்தில் வாங்கியுள்ளா சொகுசு கார் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

– Advertisement –


ஆர்ஜே பாலாஜி அவரது அப்பா இல்லாமல் அம்மா உழைப்பில் வளர்ந்த நபர் நீண்ட போராட்டத்திற்க்கு பிறகு தான் ஆர் ஜே வாக வந்தார்.

பிரபல ரேடியோ ஸ்டேஷனில் வேலைப்பார்த்து வந்த ஆர் ஜே பாலாஜி அவரது நகைச்சுவை திறமையினால் அதிக பிரபலம் ஆனார்.

RJ Balaji Family

கிரிக்கெட் ரன்னிங் கமெண்டிரி, சினிமா என அடுத்தடுத்து கால் பதித்த எல்லா துறைகளிலும் அவருக்கு வெற்றி மட்டும் தான்.

ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.

புத்தகம் படம் முதல் பிரபுதேவா உடன் தேவி, விஜய் சேதுபதி உடன் நானும் ரவுடி தான் என நல்ல நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஆர் ஜே பாலாஜி.

– Advertisement –


எல் கே ஜி படம் மூலமாக கதாநாயகன் ஆனார், பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் என அரசியலின் நிதர்சனம் குறித்தும் தொலை நோக்கு பார்வையுடன் படம் எடுத்து வெற்றி பெற்றார்.

அடுத்து நயன்தாரா உடன் மூக்குத்தி அம்மன் படம் நடித்தார், ஊர்வசி, நயன்தாரா என உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

தற்போது பிக்பாஸ் பிரபலம் சிவானி நாராயணன் வைத்து அடுத்த படத்தை பாலாஜி இயக்க உள்ளாத்காக தகவல் வெளியாகியது.

RJ Balaji mini cooper

இதனை அடுத்து அவரது மனைவியுடன் சொகுசு காரான மினி கூப்பர் காரின் முன்பாக நின்று போஸ் கொடுக்கும் புகைபடத்தை பகிர்ந்துள்ளர்.

இந்த வகை காரின் விலை இன்றைய நிலவரப்படி சுமார் 40 லட்சத்திற்க்கும் மேலாக வரும் என கூறப்படுகிறது. சொகுசு கார் வாங்கிய பாலாஜிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: