தளபதி படமான பாட்டில் இருந்து வெளியாகி சக்கப்போடு போட்டு வரும் பாடலான அரபிக் குத்து பாட்டுக்கு இப்படி ஒரு ரசிகரா என வியக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

– Advertisement –


தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என மாறுபட்ட குழுவுடன் இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது

இந்த படத்தில் தளபதி இராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். துப்பாக்கி படத்தில் மிலிட்டரி உடையில் செம டிரீட் வைத்த தளபதி மீண்டும் அதே கெட்டப்பில் வருகிறார்.

பீஸ்ட் படத்தின் இரண்டு கட்ட படபிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

– Advertisement –


இதன் முதற்கட்டமாக பிஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அரபிக் குத்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. லட்சகணக்கான ரசிகர்கள் இந்த வீடியோவி பார்த்து ரசித்து உள்ளனர்.

மேலும் இந்த படத்தின் சிங்கிள் டிராக்கான அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் ஜோனிதா காந்தி பாடியுள்ளார்.

இந்த பாடலுக்கு கைக் குழந்தை ஒன்று ரசிகராகியுள்ளது.அதாவது அழுதுப் புழம்பிக் கொண்டிருக்கும் குழந்தை ஒரு நொடியில்

– Advertisement –


டிவியில் ஒளிபரப்பான அரபிக் குத்து பாடலுக்கு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கிறது.அழுகயும் நிறுத்தி விடுகிறது.

பிறகு பாடலை நிறுத்திய பின்னர் குழந்தை மீண்டுமாக அழத்தொடங்குகிறான்.இந்த வீடியோ அதிக வைரல் ஆகி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: