சமீபத்தில் வட மாநிலத்தில் கொள்ளை அடித்த பெரிய தொகை யில் பாதி பணத்தை கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்த கொள்ளையர்கள் கூட்டம்.

– Advertisement –


டெல்லியில் குறிப்பிட்ட தொழிலதிபர் வீட்டில் சுமார் 15 லட்சம் ரூ வரை மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த கொள்ளையர்கள் தலைமறைவு.

அதனை அடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதை அடுத்து இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை அடுத்து குறிப்பிட்ட நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் விலை உயர்ந்த மதுபான வகைகளை வாங்கியதாக சிலர் சந்தேகத்திற்கு இடமாக நடந்துள்ளனர்.

– Advertisement –

இந்த தகவலை அடுத்து போலிசார் அவர்களை வைத்து போலீஸ் பாணியில் விசாரித்ததை அடுத்து, சி சி டி வி பதிவுகளை வைத்து உறுதி படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் தான் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை மீட்டு எடுத்து உள்ளனர்.

மேலும் இது வரை கொள்ளை அடித்த பணத்தில் குறிப்பிட்ட சதவிகித பணத்தை கடவுளுக்கு அதாவது கோவில் உண்டியலில் போட்டு உள்ளனர்.

– Advertisement –


அந்த வகையில் அவர்கள் இது வரை ரூ ஒரு லட்சத்திற்க்கும் மேலான தொகையை உண்டியலில் போட்டு இருந்துள்ளார்களாம்.அடித்த கொள்ளயில் கடவுளையும் கூட்டு சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: