கல்யாணம் என்றால் வழக்கமாக பெண்கல் தான் வரதட்சணை கொடுப்பார்கள். சிலர் ஆண்களின் சொத்து மதிப்பை வைத்தும் திருமணம் செய்து கொள்வது உண்டு.

– Advertisement –


ஆனால் இங்கு 91 வயது பாட்டியின் சொத்து அவரது கடைசி 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்த நபருக்கு சென்ற விஷயம் அதிக பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

லண்டனை சேர்ந்த ஜோன்ஸ் பிளாஸ் 91 வயதான இவருக்கு பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.இவரது கணவர் ரோன் .

ஜோன்ஸின் கணவர் ரோன் கடந்த 2008-ல் காலமானார்.இவருடன் 50 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்த ஜோன்ஸ்.அவரை தொடர்ந்து தனது 91 ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

– Advertisement –


அவர் இறப்பதற்க்கு முன்பாக 5 மாதங்களுக்கு முன் போலன்ஸ் என்பவரை தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்டார் ஜோன்ஸ்.

மேலும் போலன்ஸ் ஜோன்ஸை விட 23 வயது குறைந்தவராம்.ஜோன்சின் இறப்பை அடுத்து அவரது சொத்துக்களை தன் பெயரில் மாற்ற முயன்ற ஜோன்சின் மகளுக்கு அதிர்ச்சி கிளம்பியது.

அதாவது அவரது அம்மாவின் சொத்துக்கள் எல்லாம் இரண்டாவது கணவர் போலன்ஸ் பெயரில் தான் ஜோன்ஸின் மொத்த சொத்தும் போயுள்ளதாம்.

– Advertisement –


யாருக்கும் தெரியாமலே அம்மாவின் இரண்டாவது கல்யானம், அம்மாவின் மறதி நோயினால் கடைசி வரை பிள்ளைகளுக்கும் தெரியாமல் போய் விட்டது.

பற்றாத குறைக்கும் சொத்தும் கைவிட்டு போனது.இதனால் காண்டான ஜோன்ஸிம் மகள் நீதிமன்றத்தில் அம்மாவின் இரண்டாவது திருமணம் செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளார்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: