பீகார் மாநிலம் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தை சேர்ந்த அக்கா – தம்பி உறவை சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

– Advertisement –


இதனால் கடுப்பான உறவினர்கள் பஞ்சாயத்தைக் கூட்டி ஊர் மக்கள் அவர்களுக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக கொண்டு செல்ல பஞ்சாயத்தில் தீர்ப்பு கொடுத்து உள்ளனர்.

இது குறித்து போலீசில் புகார் கொடுத்தது காதல் ஜோடி.தங்களது நிலைக் குறித்தும் காவல் துறையினரிடம் விவரித்து உள்ளனர்.

அதன் படி இளம்பெண் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்தவர் எனவும் அவருக்கும் அவரது உறவினர்களில் தம்பி முறையிலான நபருக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

– Advertisement –


பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி காதலாக மாற இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இருவரும் திரும செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு எடுத்ததால் ஊர் மக்கள் விபரீதமான பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கியதாகவும்,

இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் ஊருக்குள் சென்ற காவலர்கள்.

– Advertisement –


இருவரும் 18 வயதைக் கடந்தவர்கள் அவரரவர் வாழ்க்கையை அவர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள். மேலும் முறை தாண்டி அவர்களது விருப்பப்படி அவர்கள் சேர்ந்து வாழலாம்.

மேலும் அவர்களுக்கு யாராவது தொல்லைக் கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: