காதல் மனைவி கன்னிக் கழியாமலேயே கர்ப்பமானதால் ஷாக்கான கணவர் அவரது அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
– Advertisement –
காதல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.காக்கா குருவிக்கூட காதலிக்கிறது என்பது போல இபோதெல்லாம் பால்வாடி தாண்டும் முன்பே பல சில்லுகள் கமிட்டாகி விடுகின்றது.
சமூக வலைதளங்கள் வந்த பின்னர் முகம் தெரியாத நபர்கள் கூட நட்பாக பழகி காதலாக மாறி வாழ்க்கை துணையாக மாற்றிக் கொள்கின்றனர்.
இது நல்ல விதமாக போனால் பிரச்சனை இல்லை அதுவே சிக்கலில் முடியவும் ஆபத்தில் சிக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறதை நாம் அறிந்து இருக்க வேண்டும்.
– Advertisement –
இதற்கு கொஞ்சமும் பங்கம் இல்லாமல் தான் இந்த சம்பவம்.நடந்துள்ளது எனலாம் இதனால் தற்போது ஏற்பட்ட பின் விளைவு தான் சம்பவமே.
நைஜீரியாவில் காதலித்தி திரும செய்து கொண்ட இளைஞர் ஒருவர் அவரது மனைவி உடன் தாம்பத்திய வாழ்க்கையை சொல்லிக் கொள்ளும் அளவிற்க்கு இல்லையாம்.
ஒரே ஒரு முறை தான் உடலுறவு நடந்ததாகவும், அப்போது அவரது மனைவிக்கு அசெளகரீகம் ஏற்பட்டதால் அவர் அதை நடத்தவும் இல்லையாம்.
இப்படி நாட்கள் நகர்ந்துக் கொண்டு இருக்க, திடீரென ஒரு நாள் அவரது காதல் மனைவி தனது கணவரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
– Advertisement –
இதனால் அதிர்த்து போன காதல் கணவர் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்த போது அவர் இன்னமும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறாராம்.
அப்படி இருக்க, எப்படி மனைவி கர்ப்பம் தரித்து இருக்க முடியுமா ? என கணவர் இணையம் மற்றும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்த போது தான் தெரிய வந்ததாகவும்,.
மேலும் இதனை இன்னமும் தான் ஏற்றுக் கொள்ள தயங்குவதாகவும், என்ன செய்யலாம் என சமூக வலைதளத்தில் வெளிப்படையாக அவர் கேட்ட கேள்விக்கு பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.