ஒரு மாதத்தில் இரண்டு மனைவிகள் உடன் வாழும் மனுஷன் விவரம் வெளியாகி பலபேரை வயித்து எரிச்சலை கிளப்பி இருக்கிறதாம்.

– Advertisement –


வடமாநிலமான பீகாரில் கோத்யாரி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் ஆனது.

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை கொடுத்து இருந்தார்.

அதாவது அவரது கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 6 குழந்தைகள் மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளதை மறைத்து தன்னை திருமணம் செய்துக் கொண்டார்.

– Advertisement –


தற்போது எனது கணவர் முன்னாள் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரை மீட்டு மீண்டும் தன்னுடன் வாழ வைக்குமாறு அந்த பெண் புகார் கொடுத்து உள்ளார்.

இதனை அடுத்து விசாரணை செய்த போலீசார் இரு பெண்கள் உள்ளிட்ட கணவரையும் அழைத்து நேரிடையாக பேசியதில் சுமூகமாக எட்டி உள்ளனர்.

அதாவது ஒரு மாதத்திற்கு முதல் 15 நாட்கள் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் உடனும்,அடுத்த 15 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் இருக்குமாறு போலீசார் அறிவுறை கூறியுள்ளனர்.

– Advertisement –


இதனை ஏற்றுக் கொண்ட மூவரும் கைப்பட ஒப்பந்தம் போட்டு கையெழுத்து போட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் பிற்காலகத்தில் வேறு ஏதும் சிக்கல் வந்தால் உதவலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியானதை அடுத்து பலரம் இது குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: