காதல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. காக்கா குருவிக்கூட காதலிக்கிறது என்பது போல இபோதெல்லாம் பால்வாடி தாண்டும் முன்பே பல சில்லுகள் கமிட்டாகி விடுகின்றது.

– Advertisement –


சமூக வலைதளங்கள் வந்த பின்னர் முகம் தெரியாத நபர்கள் கூட நட்பாக பழகி காதலாக மாறி வாழ்க்கை துணையாக மாற்றிக் கொள்கின்றனர்.

இது நல்ல விதமாக போனால் பிரச்சனை இல்லை அதுவே சிக்கலில் முடியவும் ஆபத்தில் சிக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறதை நாம் அறிந்து இருக்க வேண்டும்.

அந்த வகையில் டிக்டாக் ஆப்பினால் ட்ரெண்டான ஜெம்மி என்பவர் அவரது நண்பர் ஒருவரை பல ஆண்டு காலமால காதலித்து வந்தாராம்.

– Advertisement –


மேலும் அவரையே இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவும் இருந்தாராம்.ஆனால் ஒரு கனவு அந்த காதலை முறித்து விட்டதாக கூறியுள்ளார்.

அவரது காதலன் மீது அளவு கடந்த அன்பு இருந்தாலும் என்னமோ சரியில்லை என அவர் லேசாக சந்தேகத்துடன் தான் இருந்தாராம்.

ஒரு நாள் அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ஜெம்மி கனவில் அவரது காதலன் வேறு ஒருப் பெண்ணுடன் கட்டிலில் எல்லை மீறி நடந்து கொள்வது போல கனவு கண்டுள்ளார்.

– Advertisement –


அப்போது வியர்த்து எழுந்த ஜெம்மி பிறகு கனவுதான் என உணர்ந்து உள்ளார். ஆனலும் அவரது மனம் என்னமோ தவறாக இருப்பது போல உணர்த்தியுள்ளது.

உடனடியாக காதலன் வீட்டிற்க்கு சென்ற ஜெம்மி அவரது காதலன் உண்மையாகவே மற்றொரு பெண்ணுடன் அத்து மீறி நடப்பதை பார்த்து அதிர்ந்துப் போயுள்ளார்.

மேலும் அவருடம் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் அந்த ஜெம்மி சமூக வலைதளத்தில் தானாக பதிவிட்டது.தற்போது அதிக வைரல் ஆகி வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: