சன்னி லியோன் பெயரை கையில் பச்சை குத்திய பையனை மிரள வைத்த சன்னியின் வாழ்த்து .

– Advertisement –


நடிகை சன்னி லியோன் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வருபவர். அவருக்கென உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரது கடந்த கால வாழ்க்கையில் ஆபாச படங்களில் நடித்து பிரபலம் ஆனார். அதனை விட்டு வெளிவந்து சமூக ஆர்வத்துடன் சன்னி லியோன் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார்.

இதனை அடுத்து சினிமாவிலும் கால் பதித்த சன்னி லியோன் வீரமா தேவி எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷீரோ, ஒன் நைட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

– Advertisement –


இதற்கிடையில் அவர் நடித்த ஆல்பம் சாங்கினால் பல சர்ச்சைகள் கிளம்பியது சன்னியை கைது செய்யவும் பலர் வலியுறுத்தினர். மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் நேரிடையாக சன்னிய மிரட்டினார்.

இந்த நிலையில் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன் தமிழர் பாரம்பரியமான பாவடை தாவணியில் அழகான தங்க சிலைப்போக நிற்க்கிறார்.

அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு வந்ததை பார்த்து வாயடைத்து நின்றார் சன்னி.

– Advertisement –


மேலும் அவரை வாழ்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோ அமேசிங் எனவும் இந்த பெயரிலேயே உங்களுக்கு மனைவி அமையட்டும் எனவும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த போஸ்ட் சமூக வலைதளத்தில் அதிக வைரல் ஆவதுடன்,அவரது மற்ற ரசிகர்கள் பலரை வயித்து எரிச்சல் பட வைத்துள்ளது எனவும் கூறலாம்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: