கணவனிடம் விவாகரத்து பெற இளம் பெண் ஒருவர் செய்த காரியம் உலக நாடுகளை மிரண்டுப் போக வைத்துள்ளது.இதனை கேள்விப் பட்ட நெட்டிசன்கள் ஆடிப்போயுள்ளனர்.

– Advertisement –


திருமணம் என்றாலே ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். தற்போது வரை திருமண முறைகள், மாதங்கள் வேறுபட்டாலும் திருமணம் என்றால் அடிப்படை இருவர் ஒருவராக வாழ்வது தான்.

காதல் திருமணம், நிச்சயித்த திருமணம்,ஜாதி மறுப்பு கல்யாணம் என பலவிதமாக திருமண நடந்தாலும் எல்லாவற்றிலும் சர்ச்சைகள் சண்டைகள் இருக்க தான் செய்யும்.

அதனால் பலர் தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். சிலர் விவாகரத்து வாங்கிக் கொண்டு அவரவர் வேலைகளை பார்க்கிறார்கள்.

– Advertisement –


அந்த வலையில் சவூதியில் இளம் மனைவி ஒருவர் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து உள்ளது.மேலும் கணவரும் மனைவியை பிரிவதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.இதனால் கடுப்பான மனைவி.

தனக்கு விவாகரத்து கொடுக்கும் படி சொந்த கணவரிடமே மிகவும் விபரீதமாக மிரட்டி உள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.

– Advertisement –


கணவரிடம் – மனைவி நீ மட்டும் எனக்கு விவாகரத்து கொடுக்கல அப்புறம் கண்டிப்பா நான் நீதிமன்றத்தில் இருந்து நிர்வாணமாக தான் செல்வேன்.

மேலும் அப்படியே ரோட்டிலும் நடப்பேன் என விபரீதம் புரியாமல் மிரட்டியுள்ளார்.மனைவியின் மிரட்டலினால் பதறிப் போன கணவர்.

வேறு வழியில்லாமல் மனைவிக்கு விவாகரத்துக் கொடுத்து விட்டாராம். சவூதி அரேபியாவின் சமீப கால விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

– Advertisement –


சராசரியாக ஒரு மணி நேரத்தில் மட்டும் 7 விவாகரத்து கிடைப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் இந்த தகவல் வெளியாகி பலரை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: