பெரும்பாலும் உணவு என்றால் எல்லாருக்கும் பிடிக்கும் சிலருக்கு சைவ உணவுகள் இஷ்டம் சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்கலாம்.

– Advertisement –


அடிப்படையில் நமக்கு உயிர் வாழத் தேவையான காரணிகளில் உணவு அத்தியாவசியம்.ஆனால் இன்று வாழ்க்கையே விதவிதமான உணவுகள் சாப்பிட என்ற அளவிற்கு மாறிவிட்டது.

வீட்டில் விஷேஷம் என்றாலோ மாதம் ஒரு முறை என ஹோட்டலில் சாப்பிட ஆசைப்பட்ட மக்களுக்கு இன்று செல்போனில் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலுக்கு உணவு டெலிவரி.

இல்லத்தரசிகளுக்கு இது வரப்பிரசாதமாக தோன்றினாலும் அதிக ஹோட்டல் உணவுகள் உடலுக்கு அதிக பிரச்சினைகள் கொண்டு வரும் என கூறப்படுகிறது.

– Advertisement –


அந்த வகையில் என்ன சமைப்பது என தினமும் இல்லத்தரசிகள் திக்குமுக்காடிவதிலேயே அதிகமாக நேரம் செலவிடுகிறார்களாம்.

அது போல அவசர நேரத்தில் சமையலில் ஆபத்பாணடவானக இருக்கும் உப்புமாவை கொண்டு வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் அதிக வைரல் ஆகிவருகிறது.

அந்த வீடியோவில், கார்ட்டூன் பெண் உருவம் ஒரு பக்கம் நின்றுக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஆண் உருவம் ஒன்று நிற்க்கிறது.

– Advertisement –


அதில் சியான் விக்கிரம், திரிஷா நடித்து வெளியான் சாமிப் படத்தின் கல்யாணம் தான் கட்டிக்கிடு ஓடிப்போலமா பாடல் அந்த நேரத்தில் அதிக ஹிட் ஆனது.

அந்தப்பாடலுக்கு ஆண் கார்டூன் நடனம் ஆடிக் கொண்டே நண்டு வறுக்க தெரியுமா ? கோழி பொறிக்க தெரியுமா ? என பாடிக் கொண்டே வந்த நிலையில்,

அந்த பெண் கார்டூன் உப்புமா பாக்கெட்டை கையில் கொடுத்து விட்டு நக்கு செத்த பயலே என சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: