நடிகை ஒருவரின் உடலில் எத்தனை மச்சங்கள் உள்ளது என நடிகரிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கபட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது.
– Advertisement –
சினிமா உலகை பொறுத்தவரை வாரம் ஒரு படம் வெளிதாகும் அதன் விளம்பரத்திற்க்காக ஒவ்வொரு பட குழுவும் சில மெனக்கெடல் எடுப்பார்கள் அது சிலருக்கு வாய்க்கும் சிலருக்கு வாய்க்காது.
ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பை பொறுத்த கரை இலவசமாக ஈசியாக பிரமோஷனை கொடுக்கும் லக் சில படங்களுக்கு மட்டும் தான் அமையும் அதை சிலர் பணத்திற்காக பொய்யாகவும் செய்கிறார்கள் என கூறப்படுகிறது.
தெலுங்கு படம் ஒன்றின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ஹீரோவாக சித்துவும், ஹீரோயினாக நேகா ஷெட்டியும் இணைந்து நடிக்கும் படம் தான் டிஜே டில்லு.
இந்த படத்திற்க்கான டிரெய்லர் வெளியீடு முடிந்த நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தயாராக இருந்தனர்.
– Advertisement –
இந்த படத்தினை குறித்து பல கேள்விகள் கேட்கபட்ட நிலையில், ஒருவர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் மிகவும் மோசமான கேள்வியை கேட்டுள்ளார்.
நடிகர் சித்துவிடம், கதாநாயகி நேகா ஷெட்டி உடலில் எத்தனை மச்சங்கள் உள்ளது என முழுவதுமாக எண்ணி விட்டீர்களா? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளிக்க மறித்த நடிகர் சித்து.
நீங்கள் இப்படி பட்ட கேள்வியை கேட்பதில் இருந்தே உங்க வாழ்க்கையில் பார்த்த பெண்களை எப்படி நினைக்கிறீங்க என்பது புரிகிறது என்றார் நடிகை நேகா ஷெட்டி.
தயாரிப்பாளர் நடிகை நேகா ஷெட்டியிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியது.
இதற்க்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பத்திரிக்கையாளராக இருப்பவர்கள் ஒரு தர்மத்துடனும், நாகரீகத்துடனும் நடக்க வேண்டாமா ? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.