நடிகை பிரியங்கா அருள் மோகன் டாக்டர் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ச்சனா, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.

– Advertisement –


இந்த படத்தின் டிக்டாக் எல்லாம் பேனுமா பாடல் மூலமாக அவர் கியூட் எக்ஸ்பிரசன்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே திரண்டது.

Priyanka Mohan

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் உடன் இரண்டாவதாக டான் படமும், சூர்யாவுடன் எதற்க்கும் துணிந்தவன் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் பிரியங்கா 2019 ல் வெளியான கன்னட படம் மூலமாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர், தற்போது தமிழ், மலையாளம் என பிசியாக இருக்கிறார்.

– Advertisement –


தெலுங்கு சினிமா உலகைல் ஏற்கனவே பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்காவுக்கு இது கூடுதல் மவுசு தான் என்கிறார்கள்.

தனது இன்னசண்டான முகமும், அழகான ரியாக்‌ஷன்களாலும் ரசிகர்களை கடிப்போட்டவர் பிரியங்கா அருள் மோகன் என்றால் அது மிகையாகாது.

Priyanka Mohan Teen Age Photo

இந்த நிலையில் தான் பிரியங்கா வின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா இயற்கையாகவே இவ்ளோ அழகா என ரசிகர்கள் பலரும் ரசித்து வரும் நிலையில் பலர் மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: