நான் 100 முறை விழுந்தேன் ஆனாலும் இது எனக்கு பிடித்து இருக்கிறது என நடிகை சமந்தா தனது சுவிட்சர்லாந்து பயனாம் குறித்து பதிவிட்டுள்ளார்.

– Advertisement –


நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனி சறுக்கி விளையாடுவது போன்ற வீடியோ மற்றும் புகைபடங்களை வெளியிட்டு இருந்தார்.

அவர் பதிவில் சமந்தா தனக்கு பனி சறுக்கு சொல்லி கொடுத்த பயிற்சியாளர் கெத் என்பவருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

Samantha

மேலும் அவர் 100 முறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து கொண்டதாகவும் அது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்ததாக பகிர்ந்து கொண்டு உள்ளார்.

நடிகை சமந்தா – நாக சைதன்னியா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடை பெற்ற காதல் திருமணம்.

திருமணத்திற்க்கு பிறகு பிறகு சமந்தா நடிக்க மாட்டார் என கூறபட்ட நிலையில், அதற்க்கு பின் தான் சவாலான ரோலில் கலக்கினார்.

– Advertisement –


பேமலி மேன் 2, சூப்பர் டீலக்ஸ், என அவர் அடுத்தடுத்து அசாதாரண ரோல்களில் களம் இறங்கி கலக்கினார்.

இதனால் பல சர்ச்சை குடும்பத்திற்க்குள்ளாக கிளம்பியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இதனை அடுத்து தான் சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கில் இறங்கி ஆட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.

https://twitter.com/TeamTWTS/status/1486634856935161859

தொடர்ந்து சமந்தா குறித்த தகவல்கள் வெளியாகும் போது எல்லாம் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை அந்த வகையில் சமீபத்தில் வெளியான இந்த வீடியோ ரசிகர்களால் அதிகமாக பகிரபட்ட நிலையில் இந்த வீடியோ குறித்த தகவலை சமந்தா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதை.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: