பாலிவுட் நடிகை தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் போது உள்ளாடையுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து இருந்தார்.
– Advertisement –
இந்த போட்டோ சமூக வலைதளத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில் அதற்க்கு பளீர்ன்னு ஒரு பதிலையும் கொடுத்துள்ளார்.
நடிகை எல்வின் ஷர்மா மாடலாக இருந்து பின்னர் 2004 முதல் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் கூட தெலுங்கு மற்றும் தமிழில் பாகுபலி ஹிட் பிரபாஸ் நடித்து வெளியான சகோ படித்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தான் துஷந்த் பிண்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் கர்ப்பமாக இருந்த எல்வின் பலவிதமான போட்டோ ஷீட்களை எடுத்து போட்டோக்களை அள்ளி பதிவிட்டு இருந்தார்.
– Advertisement –
இந்த நிலையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த எல்வின் ஷர்மா தனது சமூக வலைதளத்தில் குழந்தையுடன் இருக்கும் பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இதற்கிடையில் எல்வின் சமீபத்தில் குழந்தைக்கு உள்ளடையுடன் பால் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட அது பலத்த எதிர்ப்பை கிளப்பியது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் எல்வின் ஷர்மா பெண்களின் மார்பகங்கள் எதற்க்கு இருக்கு ? குழந்தைக்கு பசி ஆற்ற தானே அதுவும் எனக்கு இந்த போட்டோக்கள் வலிமை அளிக்கிறது.
என்னை போல பல தாய்மார்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம் அவர்களுக்கு அவர்கல் தனியாக இல்லை நானும் அப்படிதான் கடந்து வருகிறேன் என உணர்த்த விரும்புகிறேன்.
இதை தவறாக பார்த்தால் தவறு என்னிடத்தில் இல்லை, பார்க்கும் நபர்களை பொறுத்தது தான் என பதில் அளித்துள்ளார் எல்வின்.
சமூக வலைதளத்தில் எல்வின் ஷர்மா பதிவு பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.