நடிகை மாளவிகா மோகனன் ன் ஆபாசமான உள்ளாடை இல்லாத புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் லீக் ஆகி அதிக சர்ச்சையை கிளப்பியது.

– Advertisement –


மாளவிகா சினிமா பட வாய்ப்புகளுக்காக புகைப்படங்களை பதிவு பண்றீங்க அதற்க்காக இப்படியா என பல விமர்சனங்களும் எழும்பியது.

Malavika Mohanan Bikini

இந்த நிலையில் தான் மாளவிகா தான் எடுத்த உண்மையான போட்டோவை பதிவிட்டு தற்போது வைரல் ஆகும் போட்டோ பொய்யானது என தெரிவித்துள்ளர்.

கோர்ட்டுடன் உள்ளடையுடன் இருக்கும் எனது புகைப்படத்தை உள்ளடை இல்லாதது போல கேவலமாக எடிட்டிங் செய்து உள்ளனர்.

– Advertisement –


இது யார் பார்த்த வேலை என தெரியவில்லை, எனினும் இது போன்ற படங்களை சில மீடியாக்களும் பரப்புவது நல்லது அல்ல.

அதிலும் குறிப்பிட்ட ஒரு மீடியாவை டேக் செய்த மாளவிகா இந்த ஊடகம் ஊடக விதியை மீறி கேவலமாக நடந்து கொள்கிறது எனவும் குற்றம் காட்டியுள்ளார்.

Malavika Mohanan Morped Pic

இதனை அடுத்து சம்மந்தபட்ட போட்டோவை சமூக வலைதலாத்தில் பார்த்தால் உடனே ரிப்போர்ட் செய்யுங்கள் என ரசிகர்களிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பேட்டை, மாஸ்டர் படங்கள் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். பேட்டை படத்தின் போது வயதான நடிகைப்பா என ஓரங்கட்டபட்டவர்.

பின்னர் தனக்கே உரிதான ஸ்டைல் மற்றும் உடலை மெருகேற்றி அவருக்கான இடத்தை கரண்ட் மார்க்கெடில் பிடித்தார்.

Malavika Mohanan Tweet on AsiaNet Tamil

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில பட வாய்ப்புகளையும் கைவசம் வைத்துள்ளாதாக தகவல்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: