நடிகை சமந்தா தொடர்ந்து பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கியபடி தான் இருக்கிறார். மேலும் சர்ச்சையும், சமந்தாவும் பிரிக்க முடியாத இணைப்பு என்றாகி விட்டது.
– Advertisement –
இந்த நிலையில் தான் நடிகை சமந்தா அணிந்து இருந்த கெட்ட வார்த்தைகளின் உச்சத்தில் எழுத்துக்கள் அடங்கிய டீ சர்ட் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய ஹிட் அடித்ததை அடுத்து செம பிசியாக இருக்கிறார்.
சாகுந்தலம் என்ற வரலாற்று படம் உள்ளிட்ட பல படங்களில் சமந்தா அடுத்தடுத்து கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா – நாக சைதன்யா காதல் திருமணம் கைக் கூடாத நிலையில், அவரது மீது உள்ள அதிருப்தியை காட்ட இப்படி உடை அணிந்திருப்பாரா ?
– Advertisement –
அல்லது இவர்கள் பிரிவுக்கு காரணமாக சொல்லப்படும் அந்த மூன்றாவது நபரை பழிவாங்க இப்படி செய்துள்ளாரா?
இப்படி அநேக கேள்விகள் சமந்தாவை சுற்றி எழுப்பபட்டாலும் அதற்க்கு அவரது தரப்பில் இருந்து இது வரை எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

மேலும், பொது இடத்தில் அதுவும் ஒரு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அணியும் ஆடையில் நாகரீகம் வேண்டாமா என ரசிகர்கள் பலரும் வறுத்து எடுத்து வருகின்றனர்.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.