நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்க்கு நடிகர் பிரேம் ஜி அடித்த கமெண்ட் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.
– Advertisement –
தமிழ் சினிமாவில் பேட்டை, மாஸ்டர் படங்கள் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். பேட்டை படத்தின் போது வயதான நடிகைப்பா என ஓரங்கட்டபட்டவர்.
பின்னர் தனக்கே உரிதான ஸ்டைல் மற்றும் உடலை மெருகேற்றி அவருக்கான இடத்தை கரண்ட் மார்க்கெடில் பிடித்தார்.

நயந்தாரா, மேகா ஆகாஸ், ஹன்சிகா என ஹீரோயின்கள் கொட்டிக்கிடக்க மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார், தளபதி என மாஸாக ஜோடி சேர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தொடர் வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் செய்து வரும் மாளவிகா.
– Advertisement –
சமீபத்தில் மால தீவுகளில் வெக்கேஷனை கடத்தி வரும் மாளவிகா தொடர்ந்து இன்ஸ்டாவில் போட்டோக்களை அப்டேட் செய்து வருவது வழக்கம்.
தற்போது கவர்ச்சியின் உச்சத்தை தொட்டுள்ளார் நீச்சல் உடைகளில் அதாவது 2 பீசில் போட்டோ ஷீட் நடத்தி வருகிறார். அந்த போட்டோவையும் பதிவிடுகிறார்.
அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கிறங்கி கிடக்கும் நிலையில், நடிகர் பிரேம் ஜி ஆச்சரியமாவது போன்ற கமெண்ட் போட்டுள்ளார்.
இதற்க்கு ரசிகர்கள் பலரும் சீக்கிரம் இரு கல்யாணத்தை பண்ணித் தொலை மேன், ஏற்கனவே பிரியா பவனி சங்கர், அதுல்யா என பல நபர்களுக்கு கமெண்ட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.