நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்வது சகஜம் தான் என்றாலும் டாப்பில் இருக்கும் நடிகைகளும் அப்படி செய்வது தான் சற்று முகம் சுழிக்க வைப்பதால அமைந்து விடுகிறது.
சமீபத்தில் வெளியாகி செம்ம ட்ரெண்டாகி வரும் படம் தான் ‘சார்பட்டா’ நடிகர் ஆர்யாவின் நடிப்பும் அவர் அந்த கதாப்பாத்திற்க்காக உழைத்த உழைப்பும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
இந்த நிலையில் அந்த படத்தின் கதாநாயகியாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்த மாரியம்மாவின் உண்மையான பெயர் துஷாரா மோகன் படு கவர்ச்சியாக போட்ட போட்டோ காண்பவரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
மாரியம்மாவை கொண்டாடும் ரசிகர்கள் அவரது கவர்ச்சியின் உட்சமாக போட்ட போட்டோ செம்ம வைரல் ஆகி வருகிறது.