நடிகைகளின் பிறந்த நாள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் அதிலும் பிடித்தமான நடிகை ரம்யா பாண்டியன் பிறந்த நாளென்றால் சொல்லவா வேண்டும்.

அந்த வகையில் பிக்பாஸ் பேம் ரம்யா பாண்டியன் பிறந்த நாள் இணையத்தில் ரசிகர்களால் செம்மையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இயக்குநர் ராஜீ முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் தமிழில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்தது.

அதிலும் 90 சினிமாக்களில் உச்ச நட்சத்திரமாக இருந்த அருண் பாண்டியன் சகோதரரின் மகள் தான் ரம்யா பாண்டியன் என்பதால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.

மேலும் ரம்யா போட்டோ ஷூட் என்றாலேப் போதும் எல்லோருக்குமே ஒரு கிலு கிலுப்பை தருவதாக அமையும் என்பதாலோ என்னவோ ரம்மியா பாண்டியன் என்றாலே நெட்டிசன்களுக்கு தனி பிரியமாம்.

Categorized in: