கர்பிணின்னு கூட பார்க்காம தொப்புள் கொடியில தீ வைக்கிறானே பாழாப் போனவன் என பார்க்கும் எல்லாருமே கடுப்பு ஆக வைத்த போஸ்டர் தான் கண்ணகி.

தமிழ் சினிமாவில் ரிலீசாகும் படத்தை பிரமோட் செய்ய பெரிதாக எந்த மெனக்கெடலும் வேண்டாம் ஏனென்றால் அந்த வேலையை மோசன் பிச்சரோட சர்ச்சையே செய்து விடும்.

அந்த வகையில் தான் ‘கண்ணகி’ படத்திற்க்கான பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிவப்பு நிறத்தில் பேக்கிரவுண்டில் கர்ப்பமாக இருக்கும் பெண் ஒருவத் சிவப்பு நில கவுனை அணிந்து இருக்க அவரது தொப்புள் கொடி நீளமாக ஒருவன் கையில் வைத்து தீயஒ கொளுத்தி விடும் காட்சி கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.

kannagi first look poster

அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் படுபாவி பய என்ன பண்ணுறான் பாருன்னு கழுவி ஊற்றி வருகின்றனர்.

Categorized in: