காயங்களில் ஸ்டேப்பிளர் அடித்துள்ள கொடுமை ! பாவங்க யாஷிகா

நடிகை யாஷிகா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி பெரும் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார், விபத்தில் அவரது தோழி பலியானார்.

அவரது தோழி உயிர் இழந்த விஷயம் யாஷிகா சிகிச்சை முடிந்த பின்பு கண் விழித்த போது தான் தெரிய வந்த நிலையில், யாஷிகா தனது தோழிக்காக மிகவும் வருந்தினார்.

நீ என்னை மன்னிக்க மாட்டாய், உன் குடும்பத்த்கிற்க்கு பெரிய இழப்பை நான் உருவாக்கிவிட்டேன் என புலம்பிய யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவை நீக்கி பதிவுப் போட்டிருந்தார்.

Yashika Stiches

இதனை அடுத்து பல அறுவை சிகிச்சைகளுக்குள்ளாக சென்ற யாஷிகா, தனது சிகிச்சைக்கு பின்னர் போடபட்ட கட்டுகளுடன் போட்டோ வெளியிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் தற்போது காயங்களில் ஸ்டெப்பிளர் பின்கள் வரிசையாக அடிக்கப்பட்டு இருப்பது போல இருக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அந்த காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறீங்களா யாஷிகா ? சீக்கிரமாக உடல் நிலை தேறி வாங்கன்னு பதிவு போட்டு வராங்க ரசிகர்கள்.


Categorized in: