கணவரையே கொலை செய்யும் கள்ள காதல் அவலங்கள் நவீன சமூகத்தில் அதிகமாகி வருகிறது என்பதை செய்திகள் மூலமாக அறிய முடியுகிறது.

அந்த கள்ள காதல் வகையில் காஞ்சிபுரத்தில் மனைவியே கள்ள காதலனுக்காக கணவரை அரிவாள் மனையால் அறிந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த காஞ்சிபுரம், திருமகள் நகரில் வசித்து வருபவர் தங்க வேலு அவருக்கு விமலா ராணி என்ற மனைவி யும் 14 வயதில் ஹர்ஷா ராகவ் என்ற மகனும் உள்ளனர்.

விமலா ராணிக்கு திருமணத்திற்க்கு முன்பில் இருந்து ராஜா என்ற பெயரில் காதலன் இருந்ததாகவும், அவர் மீது விமலா ராணி கண்ட படிக்கு கிறுக்கு பிடிச்சு திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இது திருமணம் ஆன பின்னரும் தொடர்பினை தொடர காரணமாகியுள்ளது, கடந்த 14 வருடங்களாக ஸ்மூத்தாக சென்ற வாழ்க்கையில்,

ஒருக்கட்டத்திற்க்கு பின் தங்க வேலுக்கு விமலாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரவே அவரை கண்டித்து சண்டைப் போடுள்ளார், எங்கே இனி நமது காதலுக்கு இடையூறு வருமோ என்ற அச்சத்திலும்,

காதலன் ராஜாவுடன் பேச முடியாமல் போகுமோ என்ற பயத்திலும் விமலா கணவன் தங்க வேலுவை இறக்கம் இல்லாமல் சமையல் கட்டில் இருந்த அரிவாள் மனையில் வெட்டி கொலை செய்துள்ளார்.

அவரது சடலத்தை அருகில் இருந்த ஏரியில் காதலன் ராஜாவின் உதவியுடன் தூக்கி வீசியுள்ளார். இதனை அடுத்து சந்தோஷமாக வாழ கனவு கண்ட விமலாராணிக்கு அடுத்த ஆப்பு தங்க வேலு தம்பியின் உருவத்தில் வந்தது.

அதாவதி சம்பவத்திற்க்கு பிறகு தங்க வேலுவின் சகோதரர் அவருக்கு போன் பண்ண, அட்டண் பண்ண விமலா கணவர் போனில் மகனுக்கு ஆன்லைன் கிளாஸ் நடப்பதாக கூறி துண்டித்து உள்ளார்.

மீண்டும் அழைத்த போது எடுக்காமல் இருக்கவே சந்தேகம் அடைந்த தங்க வேலு அப்பா மகனின் குடும்பத்தை காணவில்லை என புகார் அளிக்க விசாரணையில் தான் விமலாவின் வெறிச்செயல் அம்பலமானது.

இதனால் போலீசார் ராஜா – விமலாவை சிறையில் அடைக்க ஏதும் புரியாமல் 14 வயது மகன் தெருவில் நிற்பதைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் கொதித்து போய்விட்டனர்.

Categorized in: