ஒரு பட்டன் கூட இல்ல அப்படியே திறந்து காட்டிய நடிகை மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவில் பேட்டை, மாஸ்டர் படங்கள் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். பேட்டை படத்தின் போது வயதான நடிகைப்பா என ஓரங்கட்டபட்டவர்.

பின்னர் தனக்கே உரிதான ஸ்டைல் மற்றும் உடலை மெருகேற்றி அவருக்கான இடத்தை கரண்ட் மார்க்கெடில் பிடித்தார்.

Malavika Mohanan

நயந்தாரா, மேகா ஆகாஸ், ஹன்சிகா என ஹீரோயின்கள் கொடிக்கிடக்க மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார், தளபதி என மாஸாக ஜோடி சேர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தொடர் வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் செய்து வரும் மாளவிகா.

Malavika Mohanan

தற்போது கவர்ச்சியின் உச்சத்தை தொடுள்ளார் அதாவது சட்டை பட்டன்களை அவிழ்த்து விட்டு செக்ஸியான உள்ளாடைகள் மூலமாக கவர்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

Categorized in: