கயல் சீரியல் நடிகை தன்னை நேரிடையாக அஜ்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டதாக வெளிப்படையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வந்த அபி நவ்யா அதனை தொடர்ந்து பல சிரியல்களில் நடிக்க துவங்கினார். சன் டிவியில் பிரியமானவளே, ஜீ தமிழில் சித்திரம் பேசுதடி, தற்போது கயல் சீரியல் என செம பிசியால பணியாற்றி வருகிறார்.
அபி நவ்யா சமீபத்தில் தான் என்றென்றும் புன்னகை சீரியலில் லீடால ரோலில் நடித்து வரும் தீபக் குமார் என்பரை காதலித்து திருமணம் செய்ய நிச்சயம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில் அஜ்ஜெஸ்மண்ட் பற்றி அவர் மனம் திறந்து பேசிய விஷயம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது. அபி நவ்யா ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது பலர் நேரிடையாக கட்டில்லுக்கு அஜ்ஜெஸ்மெண்ட்டுக்கு வர அழைத்துள்ளார்கள் .
கிட்டதட்ட 250 ஆடிஷனுக்க்ய் மேல் போயிருப்பேன் இந்த அணுகுமுறை தனக்கு மன வருத்தத்தை கொடுத்ததாகவும் பதில் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க அங்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்க வேண்டும், இல்லை என்றால் நாம் எதிர் நீச்சல்போட தயாராக இருக்க வேண்டும்.
சின்னதிரை நோக்கி வரும் இளம் நடிகையர்களுக்கு அபி நவ்யா தனது அறிவுரையாக தெரிவித்து உல்ளர்.