விஜய் தொலைக்காட்சி பிரபல தொடரான பாரதி கண்ணம்மா கதாநாயகிக்கு தரப்படும் சம்பளம் குறித்து வெளியான தகவல் வைரல் ஆகியுள்ளது.

நடிகை வினுஷா தேவி சென்னை பொண்ணு, சினிமாவில் ஒரு சில கதாப்பாத்திரத்திலும் தலை காட்டியுள்ளார். ரோஷினி பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியதும் அந்த ரோலில் நடிக்க பலர் அனுமானிக்கபட்டனர்

அந்த நிலையில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி தான் அந்த ரோலில் நடித்து வருகிறார். டிக் டாக் புகழ் உச்சியில் இருந்தவர் வினுஷா. அவரது நடிப்பிற்க்காக அவருக்கு வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் சம்பளம் மட்டுமே ரூ 20 ஆயிரம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதை கேட்ட ரசிகர்கள் என்ன ஒரு வாரத்திற்க்கே இவ்வலாவா என தலை சுற்றி போயுள்ளனர். மேலும் சிலர் இதெல்லாம் கம்மி தான் அவருக்கும் இன்னும் கூடவும் இருக்கலாம என கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா தொடரை பொறுத்த வரை விஜய் டிவியில் தற்போது வரை டி ஆர் பியின் உச்சத்தில் உள்ள சீரியல். பிரிந்த கணவன்-மனைவிக்கு இடையே 2 பெண் குழந்தைகள் அவரைகளை இணைத்து வைக்க போராடும் குடும்பம் என கதை களம் நகர்ந்து வருகிறது.
[…] வருகிறது.இதில் கண்ணம்மா கேரக்டரில் வினுஷ்யா தற்போது கலக்கி வருகிறார். இந்த […]