இஸ்லாமிய பெண்கள் அதிகமாக உடல் முழுவத மறைக்க கூடிய ஹிஜாப் அல்லது பர்தாவை கட்டாயமாக அணிந்து இருப்பார்கள். ஏன் அணிகிறார்கள் தெரியுமா ?
– Advertisement –
இஸ்லாமிய பெண்கள் அவர்களது இஸ்லாமிய சட்டத்தின் படி கீழ்ப்படிய வேண்டியது அவசியமாம்.அவர்களது சட்டப்படி பெண்கள் அவர்களுக்கான சொத்து போல கருதப்படுகிறார்கள்.
இஸ்லாமிய சட்டத்தின் மூலமாக இஸ்லாமிய பெண்கள் அவர்களது உடல் பாகங்கள் அதாவது உச்சம் தலை முதலாக உள்ளங்கால் வரை யாருக்கும் காண்பிக்ககூடாதாம்.
அதாவது ஒரு பெண் தனது குடும்பத்து ஆண் மற்றும் கணவர் தவிர பொது இடத்தில் யாருக்கும் தெரியும் விதமாக உடைகள் அணியக்கூடாது.
– Advertisement –
அந்த காரணத்திற்க்காக அவர் அணியக்கூடிய துணியின் பெயர் தான் ஹிஜாப்.ஹிஜாப் என்ற வார்த்தைக்கு மறைக்கும் துணி என்பது அர்த்தம்.
அதாவது முக்கியமான, விலை உயர்ந்த பொருட்களையோ அந்தரங்கமான விஷயங்களை மறைப்பதற்க்காக பயன் படுத்துவது ஆகும்.
அந்த வகையில் இஸ்லாமிய பெண்களை பொருத்த வரை அவர்களது வசதிக்கு ஏற்ப்ப முகத்தை மட்டும் மூடக்கூடிய அல்லது தலை மூடக்குடியது.
– Advertisement –
சில முழுவதுமாக மூடக்கூடியதாகும். இந்த ஹிர்ஜாப் முறை இஸ்லாமிய நாடுகளான துபாய், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவைகளில் கட்டாய அமலில் உள்ளது.
Follow us on Google News
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.