தன்னை விட வயதில் மூத்த ஆணை திருமணம் செய்துகொள்ள போகும் இளம் பெண் குறித்த செய்தி இணையத்தில் அதிக வைரல் ஆகியுள்ளது.

– Advertisement –


காதல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.காக்கா குருவிக்கூட காதலிக்கிறது என்பது போல இபோதெல்லாம் பால்வாடி தாண்டும் முன்பே பல சில்லுகள் கமிட்டாகி விடுகின்றது.

சமூக வலைதளங்கள் வந்த பின்னர் முகம் தெரியாத நபர்கள் கூட நட்பாக பழகி காதலாக மாறி வாழ்க்கை துணையாக மாற்றிக் கொள்கின்றனர்.

இது நல்ல விதமாக போனால் பிரச்சனை இல்லை அதுவே சிக்கலில் முடியவும் ஆபத்தில் சிக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறதை நாம் அறிந்து இருக்க வேண்டும்.

– Advertisement –


அந்த வகையில் சுகர் டாடி என்ற செயலி மூலமாக வெளி நாட்டு பெண்கள் அவர்களை விட வயதில் மூத்த பணக்கார நபர்களுடன் உல்லாசமாக இருக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

இந்த ஆப்பின் சொந்தகாரர் பார்ட்வே என்ற 51 வயது முதியவரும் பணக்கார நபருமானவரை அந்த ஆப்பில் அறிமுகமாகி பழகி வந்த 21 வயதே ஆன இளம் பெண் காதலித்து வந்துள்ளர்.

– Advertisement –


அவர்களது பழக்கம் நெருக்கத்தை அதிகரித்த நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஜனவரியில் நிச்சயம் செய்துக் கொண்டனர்.

மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அவர்கள் திருமணம் செய்துக் கொள்ள உள்ளத்காகவும் அறிவித்துள்ளா செய்தி இணையத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதுடன் வைரலாக பகிரப்பட்டும் வருகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: