சமீபத்தில் வருங்கால மனைவியின் அம்மாவை தேனிலவிற்க்கு அழைத்த வருங்கால மாப்பிள்ளியின் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

– Advertisement –


திருமணம் என்றாலே ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். தற்போது வரை திருமண முறைகள், மாதங்கள் வேறுபட்டாலும் திருமணம் என்றால் அடிப்படை இருவர் ஒருவராக வாழ்வது தான்.

காதல் திருமணம், நிச்சயித்த திருமணம்,ஜாதி மறுப்பு கல்யாணம் என பலவிதமாக திருமண நடந்தாலும் எல்லாவற்றிலும் சர்ச்சைகள் சண்டைகள் இருக்க தான் செய்யும்.

ஆனால் இங்கு திருமண ஏற்ப்படுகளே சண்டை சச்சராவாக முடியும் அளவிற்கு மாப்பிள்ளை பையன் பண்ண வேலை இருக்கே என்ன தெரியுமா ?

– Advertisement –


ரீடிட் என்ற ஆப் சமீபத்தில் அதிகமாக பயன்ப்பாட்டிற்க்குள் இருக்கிறது.அதில் பலரும் அவர்களது சொந்த கருத்துக்களை சுதந்திரமாக பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் பெயர் குறிப்பிட முடியாத பெண் ஒருவர் அவருக்கான திருமண வாழ்க்கையை நினைத்து அதிக கனவுகளுடன் இருந்துள்ளார்.

22 வயதே ஆன அந்த இளம் பெண்ணுக்கு திரும நிச்சயம் ஆன நிலையில் திருமணத்திற்காக சில மாதங்களே இருந்த நிலையில் அவரது வருங்கால கணவருடன் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்து உள்ளார்.

– Advertisement –


இந்த நிலையில் ஒரு நாள் அந்த மாப்பிள்ளை தனது தேனிலவு பிளானில் இரண்டு குடும்பங்களும் வந்தால் தான் பேசிப் புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

மேலும் அவர்கள் இருப்பதால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் செம்ம காண்டாகியுள்ளார் அந்த பெண்.

மேலும் திருமண ஏற்ப்பாடுகள் துவங்க வேலை நிமித்தமாக மாப்பிள்ளை, பெண் மற்றும் அவரது அம்மா இணைந்து காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது மாப்பிள்ளை வருங்கால மாமியாரைப் பார்த்து எங்களுடன் நீங்களும் ஹனி மூனுக்கு வர வேண்டும் என அழைத்துள்ளான்.இதை சற்றும் எதிர்பாரத இருவரும் திகைத்து நின்றுவிட்டார்களாம்.

– Advertisement –


மேலும் மாமியாரை ஏன் தேனிலவிற்க்கு அழைத்தாய் என செம காண்டாகி விட்டார்களாம் அந்த பெண் வீட்டை சேர்ந்தவர்கள்.

இதனை அடுத்து வருங்கால மாப்பிள்ளை கேட்ட கேள்வியினால் பெண் வீட்டார் அனைவரும் அதிருப்தியில் இருந்து வருவதால் திருமண ஏற்ப்பாடுகள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: