மணி ஹெய்ஸ்ட் தொடரில் நடித்த நடிகை வீட்டில் தமிழர்கள் கடவுள் விநாயகர் புகைப்படம் இருந்த கிளிக் சமூக வலை தளத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

ஒடிடி தளத்தில் சினிமாவுக்கு நிகரான வெப் சீரிஸ் வெளிதாகி ரசிகர்களுக்கு செம்ம டிரீட் வைத்து வருகிறது.

அதிலும் இந்த கொரானா கால கட்டத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்காத நிலையில் சினிமா ரசிகர்களுக்கு பெரும் பான்மையான கம்பெனி கொடுத்த விஷயம் தான்.

Money Heist

அந்த சீரிஸின் 5 ஆவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த சீரிசில் நடித்த நடிகர்கள் அனைவருமே உலக அளவில் பிரபலமானவர்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம் .

இதற்கிடையில் சமூக வலைதளமான டிவிட்டரில் ஸ்பானிஸ் மணி ஹெய்ஸ்ட் நடிகை எஸ்தர் அசோபா என்பவரின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Esther Acebo Ganesha

அதிலும் அவர் புகைபடத்தின் பின்னால் தமிழர்கள் கடவுளான விநாயகர் படம் இருப்பது தான் செம்ம மேட்டரே.

இந்த விஷயத்தினால் இந்திய ரசிகர்கள் செம்ம மாஸ் காட்டி வருகின்றனர். மேலும் அந்த டிவிட் சமூக வலை தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categorized in: