கல்யாணம் முடிந்து அடுத்த மூன்று நாட்களுக்கு மண மக்கள் கழிவறை யை பயன்படுத்த கூடாது என வினோத சட்டம் கேட்ப்பவரை வியக்க வைக்கிறது.
நாட்டின் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு சடங்கு உண்டு, அது போல தான் இந்தோனேஷியா நாட்டிலும் ஒரு வினோதமான பழக்கம் உள்ளது.
அந்த வகையில் இந்தோனேசிய நாட்டின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த நபர்கள் திருமணமான நிமிடத்தில் இருந்து மூன்று நாட்கள் வரை கழிவரையை உபயோகிக்க கூடாதி என வினோதமான பழக்கம் உள்ளதாம்.
அந்த சம்பிரதாயம் முடியும் வரை தம்பதிகள் குறைவான அளவில் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை மட்டுமே உட்கொள்வார்களாம் இதனால் இயற்கை உபாதைகளை தவிர்க்க முடியும் என சொல்கின்றனர்.
இந்த வினோத பழக்கத்தின் பலனால கணவன் – மனைவிக்குள்ளாக நெருக்கம் அதிகமாகும், சந்தோஷமாக இருப்பார்கள் என நம்பிக்கை உள்ளதாம்
மேலும் இந்த பழக்கத்தை மீறுபவர்கள் குழந்தை பேறு முதல் குடும்ப வாழ்க்கை வரை எல்லாவற்றிலும் சிக்கல் எழும் எனவும் நம்பப்படுகிறது.