சூப்பர் ஸ்டார் ஆனாலும் இரண்டு மகள்களுக்கு அப்பாவாக நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் கடமையில் தவறியது இல்லை.

இரண்டாவது மகள் சொளந்தர்யா திருமணம் தோல்வி அடைந்த நிலையில் அவருக்கு மகனுடன் அடுத்த கல்யாணம் சமீபத்தில் தான் செய்து வைத்தார்.

தற்போது மூத்த மகள் திருமணமும் முறிவுக்கு வருவது அவருக்கு பேரதிர்ச்சிதாக மாறியுள்ளது. மேலும் அவரது உடல் நலம் குறித்து ரசிகர்கள் வருத்தபட்டு வருகின்றனர். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 18 வருடம் காதலர்களாக, நண்பர்களாக, பெற்றோர்கள் என வாழ்ந்து விட்டோம். அடுத்தகட்டமாக நாங்கள் எங்களுக்காக வாழ விரும்புகிறோம், எங்களுக்காக பிரிகிறோம், இதில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் இது எங்க பர்சனல் என பதிவு போட்டிருந்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்திதையும் அதிகரித்தது. இதில் எதற்காக இந்த விவாகரத்து என்ற கேள்விக்கு அவரது நெருங்கிய வட்டாரங்கள் சில தகவல்களை தந்துள்ளனர்.

அதன்படி தனுஷ் ஆரம்பத்தில் இருந்தே தன்னிச்சை ஆக செயல்பட கூடியவர் எனவும் மனைவி ஐஸ்வர்யாவுக்க்ய் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் உடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் நெருங்கி பழகியதாக கிசு கிசு வெளியான போதும் மனைவி கண்டும் காணாமல் இருந்துள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த உடன் குடும்பத்தை சிதறடித்து உள்ளது. தனுஷிடம் மகளுக்காக ரஜினி பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தினாலும் அவரை அசால்ட்டாக கழட்டி விட்டு தப்பிக்க பார்க்கிறாராம் தனுஷ்.

Categorized in: