திடு திப்புன்னு கல்யாணம் பண்ண ரோஜா சீரியல் ஹீரோ
பிரபல தொலைக்காட்சியில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ளி கொடுக்கும் தொடர் தான் ரோஜா. சிபு சூர்யன் – பிரியங்கா ஜோடியாக நடித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி தொடரில் 800 எபிசோடுகளை கடந்து ரோஜா சீரியல் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தான் சிபு அவசர அவசரமாக திருமணம் செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரோஜா தான் நான் நடிக்கும் கடைசி சீரியல் இதற்க்கு பின்னர் சினிமா ஓடிடி என வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உள்ளதாக சொன்ன சிபு.
அடுத்து கன்னட படத்தில் நடித்து வருவதாகவும் ,தமிழில் பிரபலமான நிறுவனத்தில் அரசியல் வாசியாக நடிக்க உள்ளதாகவும் படம் குறித்து கூடிய விரைவில் அறிவிப்பதாகவும் சமூக வலை தளத்தில் பதிவு போட்டிருந்து குறிப்பிடத்தக்கது.