சமையல் மந்திரம் கிரிஜா தனது கணவருடன் செய்த நெட்ரூம் போட்டோ ஷீட் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் செம சூடு கிளப்பியுள்ளது.
பிரபல தொலைகாட்சி யில் பல ஆண்டுகளாக சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் கிரிஜா.

திருமணம் ஆன தம்பதியர்களின் பாலியல் கேள்விகளுக்கு பாலியல் நிபுணர் அளிக்கும் பதில்களை தொகுத்து வழங்கினார் விஜே கிரிஜா.
இதனால் இவருக்கு ஒரு நெகடிவ் இம்பேக்ட் இருந்தாலும் கூட பேட்டி ஒன்றில் அதற்க்கான தெளிவான பதிலையும் கொடுத்துள்ளார்.

நான் பங்கேற்றது ஒரு மருத்துவ நிகழ்ச்சியில் தான், அதனால் பல பெண்கள் தாய்மை அடைந்துள்ளனர்.
அது எனக்கு மன நிறைவையும், பெருமையையும் கொடுத்த நிகழ்ச்சியை தான் நான் தொகுத்து வழங்கி இருக்கிறேன் எனவும் பதில் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த கொரானா ஊரடங்கில் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தனது காதல் கணவருடன் கட்டில் அறையில் பல ஹாட்டான போசில் போட்டோ ஷீட் செய்துள்ளார் கிரிஜா.