பிக்பாஸ் நிகழ்ச்சி யில் நடிகர் சரத்குமார் பணத்துடன் கூடிய பெட்டியை கொண்டு வந்து யாருக்கு விருப்பம் உள்ளாதோ எடுத்துக் கொண்டு போகலாம என சொல்வார்.

இந்த ஒரு சீனுக்கு அவருக்கு கொடுத்த சம்பளம் 10 லட்சம் ரூ என தகவல் வெளியானதை அடுத்து கேள்வி பட்ட ஒருத்தம் முகத்துலயும் ஈ ஆடலையாம்.

ஒரு நியாயம் வேணாமா? என பலரும் குமுற தொடங்கிட்டாங்கலாம் பிக்பாஸ் தொடரில் அதிக அளவிலான பண புழக்கம் இருப்பது தெரிந்தது தானே.

இதனை அடுத்து இனி வரும் சீசன்களை கமலுக்கு பதிலாக சரத்குமார் தான் தொகுத்து வழங்குவாரோ என்ற கேள்வியும் ஆடியன்ஸ் மனதில் எழுந்துள்ளது.

அதே போல சரத் குமாருக்கும் ஏற்கனவே கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் யாராலும் மறக்க முடியாது, அந்த ஒரு நிகழ்ச்சிக்காகவே ஆயிர கணக்கான ரசிகர்கள் இருந்தனர்.

Categorized in: