நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடிய புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஒத்திகை பார்த்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

சமீபத்தில் சமந்தா என்றால் சர்ச்சை! சர்ச்சை என்றால் சமந்தா என்ற அளவிற்க்கு பிரிக்க முடியாமல் ஒன்னு மண்ணா போயிட்டங்க. சமந்தா ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் துவங்கி விவாகரத்து வரை அவர் பெயர் சமூக வலைதளத்தில் தவிர்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது.

tamanna item song

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும், அல்லு அர்ஜீன் ,ராஷ்மிகா மந்தனா நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சமீபத்தில் வெளியானது ‘புஷ்பா’ திரைப்படம்.

இதில் அவர் ஆடிய ஆட்டம் மற்ற பாடல்களை பின்னுக்கு தள்ளி செக்க போடு போட்டு வரும் நிலையில், அந்த பாடலை ரசிகர்கள் தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டு வருகின்றனர்.

tamannaah exposing item song

இந்த பாடலையே ஓரம் கட்டும் அளவிற்க்கு தான் தமன்னா சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் கோடுதே படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ளது அந்த படத்தில் தமன்னா ஐட்டம் சாங்கிற்க்கு செம குத்தாட்டம் போட்டுள்ளாராம். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சம்ந்தாவின் ஊன் சொல்றியா மாமா பாடலுக்கு செம டப் கொடுத்து வருகிறதாம்.

சமந்தா அழகில் கிறங்கிய ரசிகர்கள் தெளிந்து வேலையை பார்ப்பதற்க்குள் தமன்னா அடுத்த ஆட்டத்தை போட்டு மீண்டும் சொக்க வைத்துள்ளார்.

Categorized in: