தல தளபதி நேரடியாக சந்திச்சுக் கொண்டால் எப்படி இருக்கும் ? என்பது பல கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசையாகும். அது தற்போது நடந்துள்ளதால் ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர்.
தல-னு சொன்னதும் யார் மைண்டும் அங்க போக வேண்டாம் இவர் கிரிக்கெட் உலக தல தோனிங்க, நம்ம கிரிக்கெட் தல தோனியும் தளபதி விஜயும் சந்திச்சு பேசின வீடியோ செம்ம வைரல் ஆகிவருகிறது.
நம்ம தல தோனி ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கு உள்ள கிரிக்கெட் போட்டிக்காக சென்ன வந்துள்ளார் அதற்கான விளம்பர ஷூட்டிங்க் சென்னையில் நடைபெற இருந்துள்ளது.
தளபதி நடிக்கும் பீஸ்ட் படப்பிடிப்பும் கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற ஒரே இடத்தில் இருவருக்குமானப் பட பிடிப்பு நடைபெற்றதால் விஜயை தோனி சந்திக்க வாய்ப்பு கிடைக்க
அந்த ஸ்டுடியோவில் கேரவனில் தளபதி விஜயை சந்திக்க தோனி சென்றிருந்தார் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எடுக்கப் பட்ட தல தோனி தளபதி விஜய் வீடியோ, போட்டோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.